sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

வாழுங்கள்! வாழ விடுங்கள்!

/

வாழுங்கள்! வாழ விடுங்கள்!

வாழுங்கள்! வாழ விடுங்கள்!

வாழுங்கள்! வாழ விடுங்கள்!


ADDED : அக் 10, 2016 11:10 AM

Google News

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தான் வாழ்வதோடு மற்றவரையும் வாழச் செய்பவர்களே நல்ல மனிதர்கள்.

* ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறப்பது கூடாது.

* பலனை எதிர்பார்த்து உதவி செய்வது கூடாது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

* லட்சியத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அதில் வெற்றி கிடைப்பது உறுதி.

* கோபம் வருவது இயல்பு தான் என்றாலும், அது வராமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

* விளையாட்டாகக் கூட பொய் சொல்லக்கூடாது.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us