sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

தைரியமே சிறந்த துணை

/

தைரியமே சிறந்த துணை

தைரியமே சிறந்த துணை

தைரியமே சிறந்த துணை


ADDED : மே 31, 2016 03:05 PM

Google News

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தைரியம் ஒன்றே சிறந்த துணையாகும். உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.

* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

* நல்லவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். ஒருபோதும் அவர்களின் உள்ளம் நோகும் விதத்தில் நடப்பது கூடாது.

* கோபத்தை அறவே கைவிட்டவர்களின் வாழ்வில் துன்பத்திற்கு இடமே இல்லை.

* சுயநலத்தால் பொய் பேசுவது பாவமாகும்.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us