sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கமலாத்மானந்தர்

/

சிறிதாவது தர்மம் செய்!

/

சிறிதாவது தர்மம் செய்!

சிறிதாவது தர்மம் செய்!

சிறிதாவது தர்மம் செய்!


ADDED : மார் 31, 2013 11:03 AM

Google News

ADDED : மார் 31, 2013 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் 'உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர்.

* சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும்.

* மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது போல, உலகத்தின் வேரான இறைவனும் மறைந்திருக்கிறார்.

* கல்விக்கு அழகு பணிவு. முற்றிய நெல்கதிர் தலை சாய்ந்து இருப்பது போல, அறிவில் பழுத்தவர்கள் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்வர்.

* மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவன்.

* பக்தியும் தொண்டும் இணைந்த வாழ்வே ஆன்மிகத்தின் அடிப்படை. இந்த குணங்கள் நாணயத்தின் இருபக்கம் போல இருக்கின்றன.

- கமலாத்மானந்தர்



Trending





      Dinamalar
      Follow us