sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

செயலில் தீவிரமாய் இறங்கு!

/

செயலில் தீவிரமாய் இறங்கு!

செயலில் தீவிரமாய் இறங்கு!

செயலில் தீவிரமாய் இறங்கு!


ADDED : செப் 07, 2014 10:09 AM

Google News

ADDED : செப் 07, 2014 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் கடவுள் வழிபாட்டுக்கு பலன் நிச்சயம் உண்டு.

* கோபத்தினால் மனிதன் தனக்குத் தானே பெருந்தீங்கினை செய்து கொள்கிறான்.

* எடுத்துச் சொல்வது எளிதான செயல். ஆனால், எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது.

* மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதே பொருளாக மாறி விடும் சக்தி படைத்தது.

* தேவையை அதிகமாக்கிக் கொண்டே போனால், மன நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us