sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

ஒழுக்கத்துடன் இரு!

/

ஒழுக்கத்துடன் இரு!

ஒழுக்கத்துடன் இரு!

ஒழுக்கத்துடன் இரு!


ADDED : செப் 19, 2014 05:09 PM

Google News

ADDED : செப் 19, 2014 05:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாலாபக்கமும் மனம் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த பக்தி ஒன்றே வழிகாட்டுகிறது.

* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் அழகு வெளிப்படத் தொடங்கும்.

* உலகைப் படைத்த பரம்பொருளுக்கு நன்றி செலுத்தவே ஆலயவழிபாடு செய்கிறோம்.

* இசையின் மூலம் இறைவனை ஆராதிப்பதால் அவரின் அருளை எளிதாகப் பெற முடியும்.

* தொழிலில் உயர்வு, தாழ்வு இல்லை. நேர்மையுடன் செய்யும் எல்லாத் தொழிலும் மதிப்புடையது தான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us