
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனமே பொன்னானது. இருப்பதைக் கொண்டு திருப்தி காண்பதில் மனநிறைவு பெறுங்கள்.
* காய்கறி, பழம் போன்ற சைவ உணவுகளை உண்பதால் அமைதி, கருணை, இரக்கம் போன்ற நற்பண்புகள் உண்டாகும்.
* தேவைகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருங்கள். அதில் மிச்சமாகும் பணத்தில் பிறருக்கு உதவி செய்யுங்கள்.
* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடக் கூடாது. பிறர்நலமே சமூக சேவையின் அடிப்படை.
- காஞ்சிப்பெரியவர்