
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல செயல் எல்லாமே தர்மம் என்றாலும், பிறருக்கு விரும்பிச் செய்யும் ஈகையே மேலான தர்மம்.
* பலனை எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால், நம்மிடமுள்ள மன அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும்.
* தர்மத்தை தமிழில் 'அறம்' என்பார்கள். அவ்வையாரும் 'அறம் செய்ய விரும்பு' என்று உபதேசித்து உள்ளார்.
* பிறர் பொருளைத் திருடினால் தான் திருட்டு என்பதில்லை. மற்றவருக்கு உரியவற்றை அபகரிக்கும் எண்ணம் கூட மனதில் எழக் கூடாது.
- காஞ்சிப்பெரியவர்