sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடமையில் ஈடுபடுங்கள்

/

கடமையில் ஈடுபடுங்கள்

கடமையில் ஈடுபடுங்கள்

கடமையில் ஈடுபடுங்கள்


ADDED : ஆக 01, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 01, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மற்றவர்களின் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலைத்த பயன் உண்டாகாது.

* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

* எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. சாந்த குணத்துடன் கடமையில் ஈடுபடுங்கள். எல்லாம் நலமாக அமையும்.

* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us