sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நியாயவழி நடப்போம்

/

நியாயவழி நடப்போம்

நியாயவழி நடப்போம்

நியாயவழி நடப்போம்


ADDED : மார் 10, 2014 04:03 PM

Google News

ADDED : மார் 10, 2014 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நியாயம் என்றால் முறை என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். தவறினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

* மனதிற்கு தோன்றுவதை எல்லாம் செய்வது கூடாது. எல்லோருக்கும் சரியானதை மட்டும் செய்வதே நியாயம்.

* விருப்பு வெறுப்புடன் செய்யும் எந்த செயலும் நம்மை பாவத்தில் தள்ளிவிடும். அவரவர்க்குரிய கடமையை விருப்பு வெறுப்பின்றி செய்வது அவசியம்.

* விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் செயல் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us