sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நியாயத்தைப் பின்பற்றுவோம்

/

நியாயத்தைப் பின்பற்றுவோம்

நியாயத்தைப் பின்பற்றுவோம்

நியாயத்தைப் பின்பற்றுவோம்


ADDED : செப் 30, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நியாயம் என்பதற்கு 'முறையாக நடத்தல்' என பொருள். பெரியவர்கள் காட்டிய வழிமுறையைப் பின்பற்றுவதே நியாயம்.

* பணம், பேச்சு, செயல் இந்த மூன்று விஷயத்திலும் மனிதன் அளவு மீறாமல் கணக்காக இருக்க வேண்டும்.

* 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதை வாழ்வின் குறிக்கோளாக பின்பற்றி நடப்பது அவசியம்.

* ஆசை என்ற பெயரில் அவசியமற்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us