sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சொல்லாதே! செயலில் இறங்கு!

/

சொல்லாதே! செயலில் இறங்கு!

சொல்லாதே! செயலில் இறங்கு!

சொல்லாதே! செயலில் இறங்கு!


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் மனம் கடவுளுக்கு ஒப்பானது. உபநிஷதமும் குழந்தையாக இரு என்று நமக்கு போதிக்கிறது.

* சொல்வதைக் காட்டிலும் அதைச் செயலில் வெளிப்படுத்துபவனே அறிவாளி.

* எதை தீவிரமாகச் சிந்தித்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை மனதிற்கு இருக்கிறது.

* யாரையும் அலட்சியமாக எண்ணுவது கூடாது. கடவுளின் படைப்பில் அனைவரும் உயர்ந்தோரே.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவதால் வாழ்வில் நிறைவு உண்டாகாது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us