
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குடும்பத்திற்கு சேவை செய்வதோடு நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டியது நம் கடமை.
* 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்' என்பது சேவையின் பெருமையை உணர்த்தும்.
* பிறருக்கு தொண்டு செய்து வருபவனுக்கு கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
* சேவை மனப்பான்மை கொண்டவர்கள் ஒன்று கூடி செயலாற்றுவதே நல்லது.
* பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழ்வதை விட, சேவையில் ஈடுபடுவதே உண்மையான மகிழ்ச்சி.
- காஞ்சிப்பெரியவர்