
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பணமும், பொருளும் கொடுப்பது தான் தர்மம் என்று நினைக்க வேண்டாம். நல்லதைப் பிறருக்குச் சொல்வது கூட தர்மம் தான்.
* வெளியுலகில் மகிழ்ச்சி கிடைப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதில் இருந்து தான் மகிழ்ச்சி பிறக்கிறது.
* மனிதர்களிடம் சொல்வதை விட கடவுளிடம் துன்பத்தைச் சொல்லி வழிபடுவது நிம்மதிக்கான வழி.
* தியானம் செய்வதே வாழ்வின் முதல் கடமை.
- காஞ்சிப்பெரியவர்