
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
* கடவுள் உழைப்பதற்கு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார்.
* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.
* பெரியவர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.
- காஞ்சிப் பெரியவர்