sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனம் ஒரு பொக்கிஷம்

/

மனம் ஒரு பொக்கிஷம்

மனம் ஒரு பொக்கிஷம்

மனம் ஒரு பொக்கிஷம்


ADDED : ஆக 11, 2016 09:08 AM

Google News

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் இருப்பிடமான மனம் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அது குப்பைத் தொட்டியாக இருப்பது கூடாது. அதைப் பாதுகாப்பது நம் கடமை.

* உலகைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவே கோவில் வழிபாட்டை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

* பக்தியும், சேவையும் மிகவும் முக்கியமானவை. இதில் ஒன்றால் மற்றொன்று பெருமை பெறுகிறது.

* கடவுள் இசையின் வடிவமாக இருக்கிறார்.

- காஞ்சிப்பெரியவர்





Trending





      Dinamalar
      Follow us