தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/போதும் என்று நினையுங்கள்!

போதும் என்று நினையுங்கள்!

போதும் என்று நினையுங்கள்!


ADDED : நவ 10, 2013 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கலாம். ஒரே தெய்வத்தை வணங்குவதால் மனம் ஒருமுகப்படும்.

* மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை தாழ்வாக எண்ணுவது கூடாது.

* கீழே விழுந்து தெய்வத்தை வணங்கும் காரணம் தெரியுமா? உடல் கூட தெய்வத்திற்குரியது தான் என்பதை உணர. இந்த உடல் எனக்குரியது என்ற அகந்தையை விட்டொழிக்க.

* பெண்ணுக்கு சீதனமாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கக்கூடாது. பெண்ணைப் பெற்றவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது.

* நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. நிம்மதியாக வாழ்வதற்காக தேவையான அளவு பணம் சம்பாதித்தால் போதும்.

* ஆடம்பமாக வாழ்வது இன்றைய நடைமுறையாகி விட்டது. போதும் என்ற மனநிலையை அடைந்தால் இந்த நிலை மாறும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us