sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

மனநிம்மதிக்கான வழி

/

மனநிம்மதிக்கான வழி

மனநிம்மதிக்கான வழி

மனநிம்மதிக்கான வழி


ADDED : மார் 31, 2017 02:03 PM

Google News

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எளிமையாக வாழ்ந்தால் மன நிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.

* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.

* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.

* நல்லவர் நட்பு மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு உச்சி வேளை நிழல் போல சுருங்கும்.

* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us