
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனித மனம் காயாக இருக்கக் கூடாது. அன்பு, அருளால் கனிய வேண்டும். பழனி என்னும் திருநாமத்தைச் சொல்லிப் பழகினால், மனம் கனிந்து விடும்.
* பழநி முருகன் ஞானபண்டிதனாக வீற்றிருந்து, தன்னை நாடி வருபவர்களின் உள்ளங்களை பழுக்க வைக்கிறான்.
* 'அதிசயம் அநேகமுற்ற பழநிமலை' என அருணகிரிநாதர் பழநிமலையின் சிறப்பைப் போற்றியுள்ளார்.
* பழநி மலையைத் தரிசித்து வந்த முருகன் அடியவரை கண்டாலும், செய்த பாவம் தீர்ந்து விடும்.
- வாரியார்
(இன்று தைப்பூசம்)