/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருபானந்த வாரியார்
/
எல்லாருக்கும் பயன்படட்டும்!
/
எல்லாருக்கும் பயன்படட்டும்!
ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தனக்கென்று மட்டுமில்லாமல், பிறருக்கும் பயன்படும் விதத்தில் பொதுநலநோக்கில் செயலாற்றுங்கள்.
* காய்ச்சல் வந்தவனுக்கு கல்கண்டும் கசக்கும். அதுபோல, ஆசையில் உழல்பவனுக்கு கடவுள் பக்தி கசக்கும்.
* உடற்பயிற்சியால் உடல் உறுதி பெறுவது போல, தியானத்தால் உள்ளம் உறுதி பெறுவதோடு ஆத்மபலமும் உண்டாகும்.
* நாம் இதுவரை முன்னேறாமல் இருக்கிறோம் என்றால் நல்லவர்களோடு பழகவில்லை என்று பொருள்.
- வாரியார்