sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

திருப்தியுடன் வாழப் பழகு

/

திருப்தியுடன் வாழப் பழகு

திருப்தியுடன் வாழப் பழகு

திருப்தியுடன் வாழப் பழகு


ADDED : செப் 10, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 10, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போதும் என்ற திருப்தி உண்டாகி விட்டால் மகிழ்ச்சி என்னும் மாளிகையின் கதவு திறந்து விடும்.

* வியாதி தீர பத்தியம் இருப்பது போல, தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே. * சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.

* ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே.

வாரியார்



Trending





      Dinamalar
      Follow us