sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

அடக்கமாக வாழப்பழகு

/

அடக்கமாக வாழப்பழகு

அடக்கமாக வாழப்பழகு

அடக்கமாக வாழப்பழகு


ADDED : அக் 05, 2015 03:10 PM

Google News

ADDED : அக் 05, 2015 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இளமைக் காலத்தில் அடக்கமுடன் வாழ்பவன் நறுமணம் மிக்க பொன் மலருக்குச் சமமாவான்.

* கடவுளுக்குச் செய்யும் சேவையை விட, அவரின் அடியவர்களுக்குச் செய்யும் சேவையே உயர்ந்தது.

* வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒரு மனிதனை நல்லவன் என்று கருதுவது கூடாது.

* உணவால் உடல் பலம் பெறுவது போல பிரார்த்தனையால் உயிர் பலம் பெறுகிறது.

* கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு கவலை இல்லாத வாழ்வு உண்டாகும்.

வாரியார்



Trending





      Dinamalar
      Follow us