sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

நல்ல நூல்களைப் படியுங்கள்

/

நல்ல நூல்களைப் படியுங்கள்

நல்ல நூல்களைப் படியுங்கள்

நல்ல நூல்களைப் படியுங்கள்


ADDED : ஆக 19, 2012 03:08 PM

Google News

ADDED : ஆக 19, 2012 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குடும்பத்தினர் ஒன்றுகூடி காலையிலும், மாலையிலும் கடவுளை வழிபட வேண்டியது அவசியம்.

* பிழைகளில் எல்லாம் தலையாய பிழை, அறிவு தரும் நூல்களைப் படிக்காமல் காலத்தை வீணாக்குவதே.

* ஒருவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், பக்தி இல்லாவிட்டால், விலங்கு நிலைக்கு தாழ்வான்.

* கடவுளை எஜமானராகப் பாவித்து, முகம் சுளிக்காமல் சேவை செய்வதில் ராமபக்தனான அனுமனை, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உண்மையை யாரும் மறைப்பது கூடாது. உண்மை அளவில்லாத நன்மையைத் தரும்.

* எந்த பாவத்தைச் செய்தாலும் மனிதனுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், நன்றி மறந்த பாவத்தை தெய்வம் கூட மன்னிப்பதில்லை.

* வியாதி தீர மருந்து உண்ணும்போது பத்தியம் இருப்பர். அதுபோல, தெய்வீக வாழ்விற்கு ஒழுக்கம் என்னும் பத்தியம் அவசியம்.

* வயலில் இட்டவிதை பலமடங்கு பெருகுவது போல, மனிதன் செய்த நல்வினை, தீவினையின் பயன்கள் ஆயிரம் ஆயிரமாகப் பெருகிவரும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us