sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

சாந்தமாக இருக்க வழி

/

சாந்தமாக இருக்க வழி

சாந்தமாக இருக்க வழி

சாந்தமாக இருக்க வழி


ADDED : நவ 20, 2014 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூகம்பத்தால் உலகமே அழிந்தாலும் கூட, சத்தியத்திற்கு எந்த காலத்திலும் அழிவு உண்டாகாது.

* கோபம் வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கோபம் தணிந்து சாந்தம் உண்டாகி விடும்.

* ஒருவரும் அறியாமல் மனிதன் பாவம் செய்கிறான். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

* யாசித்து உண்ணும் நெய்ச் சோற்றினை விட, உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறப்பானது.

* லட்சியம் இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us