sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மாதா அமிர்தனந்தமயி

/

மனதை வசப்படுத்துங்கள்

/

மனதை வசப்படுத்துங்கள்

மனதை வசப்படுத்துங்கள்

மனதை வசப்படுத்துங்கள்


ADDED : ஏப் 20, 2016 02:04 PM

Google News

ADDED : ஏப் 20, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இளமையிலேயே மனதை வசப்படுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையின் போக்கு திசை மாறும்.

* நம்பிக்கை இல்லாமல் வளர்ச்சி இல்லை. நட்ட விதை மண்ணை நம்பி முளை விடுவது போல மனிதனும் கடவுளை நம்பி வாழ்வது அவசியம்.

* பிறரது குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதோடு, அன்பு வழியில் அவர்களைத் திருத்தவும் செய்யுங்கள்.

* படிப்பறிவை விட அனுபவமே சிறந்தது. குடியிருக்கும் வீடு போன்றது அனுபவம். அதை கட்டுவதற்கான வரைபடம் போன்றது படிப்பு.

- அமிர்தானந்தமயி



Trending





      Dinamalar
      Follow us