sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

மாதா அமிர்தனந்தமயி

எல்லோருக்கும் நண்பன் இறைவன்

எல்லோருக்கும் நண்பன் இறைவன்

எல்லோருக்கும் நண்பன் இறைவன்

எல்லோருக்கும் நண்பன் இறைவன்

ADDED : ஜூன் 10, 2009 11:23 AM

Google News

ADDED : ஜூன் 10, 2009 11:23 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இன்று நண்பனாய் இருப்பவன் எதிர்காலத்தில் எதிரியாக மாறலாம். ஆனால், என்றுமே நம்மை கைவிடாத நண்பன் ஒருவன் தான். அவனே இறைவன். அவனை நம்பினால் என்றும் நமக்கு அடைக்கலம் தருவான்.
* கடவுளைக் காண இயலவில்லை என்பதால் அவர் இல்லை என்று ஆகிவிடாது. பலரும் நம் முன்னோர்களை, தாத்தாவைப் பார்த்ததில்லை. அதனால் தங்கள் தந்தைக்கு தந்தையில்லை என்று ஆகிவிடுமா?
* யாரிடமாவது நம் துக்கங்களை கூறினால் தான் மனம் ஆறுதல் அடையும். சுமை குறைந்தாலன்றி மனம் அமைதி பெறுவதில்லை. மனச்சுமைகளை போக்கி வழித்துணையாக இறைவன் இருக்கிறான்.
* தொடக்க காலத்தில் இறைவன் மீது பயபக்தி இருக்க வேண்டும். பிறகு பயம் தேவையில்லை. அன்பு கொண்டு ஆழமாக பக்தி செய்யும் பக்தனிடத்தில் பயம் சிறிதும் தேவையில்லை.
* நாவின் ருசிக்காக உண்பது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே உண்ணவேண்டும். அதுபோல அளவுக்கு மீறி உறங்குவதும் கூடாது. ஓய்வு நோக்கில் உறங்கி சீக்கிரம் துயில் எழ வேண்டும்.

Trending

Dinamalar
Follow us