sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

மாதா அமிர்தனந்தமயி

இறைவனை மட்டுமே புகழுங்கள்

இறைவனை மட்டுமே புகழுங்கள்

இறைவனை மட்டுமே புகழுங்கள்

இறைவனை மட்டுமே புகழுங்கள்

ADDED : ஜூலை 01, 2009 09:07 AM

Google News

ADDED : ஜூலை 01, 2009 09:07 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குறைவாகப் பேசுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக மந்திரம் ஜபியுங்கள். எப்போ தெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கடவுளையே நினையுங்கள்.

* கோபம் என்பது சீழ்ப்பிடித்த புண் போன்றது. அதை யாராவது தொட்டு விட்டால் வேதனை உண்டாகிவிடும். யாராவது உங்கள் மீது கோபம் கொண்டால் அவர் மீது கோபப்படாமல் அனுதாபம் காட்டுங்கள்.

* யார் ஒருமுகப்பட்ட மனதைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு கடவுளே வேலைக்காரனாகப் பணி செய்வார். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் பலன் பெறுவீர்கள்.

* நீங்கள் யாரையாவது புகழ்ந்தாலோ அல்லது உங்களை யாராவது புகழ்ந்தாலோ இருவரின் அகங்காரமும் வளரும். ஆனால், கடவுளைப் புகழ்ந்து பாடுவீர்களேயானால், உங்கள் அகங்காரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

* கடவுளைப் புகழ்ந்து பாடுபவர்கள் குழந்தைகள் போன்று கள்ளம் கபடமற்றவர்களாக மாறி விடுவார்கள்.

Trending

Dinamalar
Follow us