sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மாதா அமிர்தனந்தமயி

/

கடவுளை எப்போதும் சிந்திப்போம்

/

கடவுளை எப்போதும் சிந்திப்போம்

கடவுளை எப்போதும் சிந்திப்போம்

கடவுளை எப்போதும் சிந்திப்போம்


ADDED : ஆக 26, 2009 08:55 AM

Google News

ADDED : ஆக 26, 2009 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* ஆண்டவா! ஒவ்வொரு சூழ்நிலையிலும் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்புரியும் சக்தியைக் கொடு. சிரமமான சூழலிலும் உன்னை மறவாத மனநிலையைக் கொடு. இன்பமோ, துன்பமோ உன் திருவடிகளைப் போற்றும் பாக்கியம் மட்டுமே வேண்டும்.

<P>* காதலில் விழுந்த இளைஞன் தன் காதலியையே சிந்தித்துக் கொண்டிருப்பது போல, கடவுளை எப்போதும் சிந்திக்க வேண்டும்.

<P>* சம்சார பந்தம் என்னும் கடலில் விருப்பு, வெறுப்பு, காம, குரோதம் என்று எத்தனையோ பேரலைகள் தொடர்கின்றன. இதை தாண்டவேண்டுமானால் மன ஒருமைப்பாடு என்னும் பாலத்தைக் கடக்க வேண்டும்.

<P>* மாசு மருவற்ற தூய்மை, சுயநலமின்மை, பரிசுத்தமான அன்பு இவை நம் மனதில் இருக்குமானால், நம் மனதில் ஞானம் உண்டாகி தீமைகள் விலகும்.

<P>* முதுமையில் நீங்கள் கடவுளை நினைக்க விரும்பலாம். ஆனால் அதற்குள் மனம் தன் உறுதியை இழந்துவிடும். இருக்கும் காலத்திற்குள் கடவுளை வணங்கி விடுங்கள்.<BR><STRONG>- மாதா அமிர்தானந்தமயி</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us