/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மாதா அமிர்தனந்தமயி
/
கடவுளின் இருப்பிடம் எது?
/
கடவுளின் இருப்பிடம் எது?
ADDED : மார் 06, 2017 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அன்பு மனமே கடவுளின் இருப்பிடம். உயிர்களுக்குத் தொண்டு செய்வதே அவர் விரும்பும் வழிபாடு.
* உங்களை விட எல்லா வகையில் குறைந்தவரையும் வணங்குவதே பெருந்தன்மை.
* சாப்பிடும் முன் கடவுளை வணங்கினால், உடல் பலமும், மனதில் நல்ல உணர்வும் உண்டாகும்.
* மனதை நல்ல விஷயங்களில் செலுத்தினால், தீய பண்புகள் மறைந்து விடும்.
* பிறர் நம் மீது கோபப்பட்டாலும், அதை ஏற்கும் பக்குவத்தை தியானத்தால் பெற முடியும்.
- அமிர்தானந்தமயி