
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பாவத்தை வெறுக்கலாம். ஆனால், பாவம் செய்தவனை வெறுப்பது கூடாது.
* பிறரிடம் நாம் செய்த பாவத்தை மறைப்பது, உடலில் தங்கியிருக்கும் நஞ்சு போன்றது.
* சத்தியம் என்னும் பரிபூரண நிலையே கடவுள். அதை மட்டும் வணங்குவதே சிறந்த மார்க்கம்.
* வாழ்நாள் முழுதும் உண்டான பழக்கத்தை நினைத்தவுடன் போக்கி விட முடியாது.
* பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே பண்பாடு ஒருவனுக்கு வந்து விட முடியாது.
- காந்திஜி