
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் தன்னை பெருமைக்கு அர்ப்பணிக்க வேண்டுமே தவிர, இழிவுக்கு அடிமையாக்கி விடக்கூடாது.
* நல்லெண்ணம் என்னும் விதை சிறியது தான். ஆனால், அது மரமாகி நிழல் தரும் போது பெறும் பயன் அளவில்லாதது.
* சினம் அற்ற மனம் உள்ளவனே நெஞ்சுரம் மிக்கவன். அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் உண்டாவதில்லை.
* நல்ல நூல்களைத் தொடர்ந்து படித்தால் உயர்ந்த பண்பும், நிறைந்த அடக்கமும் ஏற்படும்.
* அன்போடு வழங்குவது கூழாக இருந்தாலும், அதை அமுதமாக கருதி உண்ண வேண்டும்.
மகாவீரர்