
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மமே உலகின் சிறந்த மங்கலப் பொருளாகும். ஒழுக்கமும், இரக்கமும் அதன் உயிர் நாடியான குணங்கள்.
* உண்மை பேசுபவன், குரு போல வழிகாட்டுபவன், தாய் போல அன்பு செலுத்துபவன் ஆகியோருடன் விரும்பி நட்பு கொள்ள வேண்டும்.
* தினமும் மவுனமாய் தியானம் பழகினால் மனம் கலங்காத நிலையை அடைய முடியும்.
* அடைக்கலம் கேட்டு வருவோரைப் பாதுகாத்தல், அஞ்சுவோருக்கு அபயம் அளித்தல் ஆகியவை சிறந்த தர்மங்களாகும்.
- மகாவீரர்