sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

நட்புக்கரம் நீட்டுங்கள்

/

நட்புக்கரம் நீட்டுங்கள்

நட்புக்கரம் நீட்டுங்கள்

நட்புக்கரம் நீட்டுங்கள்


ADDED : ஜூன் 21, 2015 12:06 PM

Google News

ADDED : ஜூன் 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். நட்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

* அகிம்சை வழியில் எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உண்மையான வீரன்.

* ஆசை காரணமாக தகுதியற்ற செயலில் ஈடுபடுபவன் பெருமையை இழப்பான்.

* புகழை எதிர்பார்த்து எந்தச் செயலிலும் ஈடுபடாதீர்கள். தன்னைத்தானே புகழ்வது பைத்தியக்காரனின் செயல்.

* பிறர் செய்த உதவிக்காக நன்றி பாராட்டுங்கள். யானைத் தந்தம் போல நன்றியுணர்வு மதிப்பு மிக்கது.

* பிறரிடம் பொருள் பெற்று வாழ்வதை விட, வறுமையில் வாடுவது உயர்வானது.

-மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us