sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

தர்மம் மனிதனின் கடமை

/

தர்மம் மனிதனின் கடமை

தர்மம் மனிதனின் கடமை

தர்மம் மனிதனின் கடமை


ADDED : ஜன 20, 2013 03:01 PM

Google News

ADDED : ஜன 20, 2013 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நல்லறிவை நாடிச் செல்லுங்கள்.

* அறிவைத் தேடி அடைந்தவர்கள் இரு பரிசுகளைப் பெறுகின்றார்கள். ஒன்று அறிவை நாடியதற்காக; மற்றொன்று அதை அடைந்ததற்காக.

* நண்பர்களுக்கும், அறிமுகமில்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லுங்கள்.

* உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி அனுப்பப்படும். அப்போது நீங்கள் பெறுகின்ற தண்டனை, நீங்களே வரவழைத்துக் கொண்டதாகும்.

* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

* உங்களை விடச் செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.

* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.

* அறியாமையை விடக் கொடிய வறுமை கிடையாது.

* தர்மம் செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us