sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

குரான்

இறைவன் பார்ப்பது இதயங்களை!

இறைவன் பார்ப்பது இதயங்களை!

இறைவன் பார்ப்பது இதயங்களை!

இறைவன் பார்ப்பது இதயங்களை!

ADDED : மார் 08, 2010 04:16 PM

Google News

ADDED : மார் 08, 2010 04:16 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:
* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்கு கிட்டும்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.
(நூல்: முஸ்லிம்)
இறைவன் கூறுகின்றான்:
*நபியே!(மக்களை) எச்சரிப்பீராக: ''உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்''.
(திருக்குர்ஆன்3:29)
* இறையச்சம் உடையவர் தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்- கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. ஆனாலும், அவர் உயர்வு மிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். மேலும் (அவரைக் குறித்து) அவசியம் இறைவன் திருப்தியடைவான்.(திருக்குர்ஆன்92: 18-20)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில்இருந்து)

Trending

Dinamalar
Follow us