sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நல்ல பெயர் வையுங்கள்

/

நல்ல பெயர் வையுங்கள்

நல்ல பெயர் வையுங்கள்

நல்ல பெயர் வையுங்கள்


ADDED : அக் 20, 2011 03:10 PM

Google News

ADDED : அக் 20, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.

* யார் எனது நாற்பது மொழிகளை (உலகில்) போதித்துவிட்டு மரணிப்பாரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது தோழராகிவிடுவார்.

* பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்! எனென்றால் அவர்களே உங்களின் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றனர்.

* நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள், உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.

* மறுமையில் உங்கள் பெயரைக் கொண்டும் உங்கள் தந்தையின் பெயரைக் கொண்டும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெயரை வையுங்கள்.

* பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமலிருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.

* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ. அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.

-நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us