sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

உதவியவரைப் புகழுங்கள்

/

உதவியவரைப் புகழுங்கள்

உதவியவரைப் புகழுங்கள்

உதவியவரைப் புகழுங்கள்


ADDED : நவ 26, 2012 09:11 AM

Google News

ADDED : நவ 26, 2012 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது. இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும் அவன் மனம் திருப்தி அடையாது.

* பேராசையை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருப்பது பேராசையே.

* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கிவிடும்.

* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

* பக்குவமில்லாத காட்டுமிருகங்கள் மனிதனை விட்டு பயந்து ஓடுவது போல, இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடமிருந்தும் ஓடி விடும்.

* மனிதனிடமுள்ள முடியாமை, பலவீனங்களை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.

* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டிடம் கட்டி தங்குவதற்குச் சிந்தனை செய்யாதீர்கள்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us