sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

பெண் குழந்தை முக்கியம்

/

பெண் குழந்தை முக்கியம்

பெண் குழந்தை முக்கியம்

பெண் குழந்தை முக்கியம்


ADDED : செப் 03, 2012 09:09 AM

Google News

ADDED : செப் 03, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.

* பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமல் இருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.

* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும் எல்லாச் செயல்களிலும் நடுவுநிலையைக் கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மை அடைய மாட்டான்.

* உங்களை விட கீழ்நிலைமையில் இருப்பவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள்.

* செல்வச் செழிப்போடு வாழும்போது நீ இறைவனை நினைத்தால் நீ துன்பம் அடையும்போது இறைவன் உன்னை நினைப்பான்.

* தற்செயலாக குவிந்து விட்ட பொருள் யாவும் செல்வமில்லை. ஆன்மிகச் செல்வமே செல்வம்.

* நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள். உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us