sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

பயனுள்ளதைச் செய்

/

பயனுள்ளதைச் செய்

பயனுள்ளதைச் செய்

பயனுள்ளதைச் செய்


ADDED : ஜன 21, 2016 10:01 AM

Google News

ADDED : ஜன 21, 2016 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பிறருடைய குறைகளைச் சிந்தித்து பொழுதை வீணாக்காதே. எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு.

*எங்கு தேடினாலும் கடவுளைக் காண முடியாது. அவர் உன் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார்.

*பெருமை பேசாதே. உன்னிலும் செல்வம் படைத்தவர் பலர் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.

* உலக வாழ்வில் இருந்து கொண்டே மனதை அடக்கி ஆள்பவனே சிறந்த வீரன்.

* கடின முயற்சி உள்ளவனுக்கு எல்லாம் உண்டாகும். அது இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

-ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us