தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/படிப்பை விட உயர்ந்தது

படிப்பை விட உயர்ந்தது

படிப்பை விட உயர்ந்தது


ADDED : செப் 20, 2016 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2016 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* படிப்பதை விட கற்றவர்களிடம் கேட்பது உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது சிறந்தது.

* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் நல்லவனாக இருக்க முடியாது.

* ஆன்மிக வாழ்வின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாத தன்மை.

* பசுவைத் தேடும் கன்றுக்குட்டி போல கடவுளைக் காண பக்தனின் மனம் துடிக்க வேண்டும்.

* பக்தியுணர்வை ஏற்படுத்தவே திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us