sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

பொறுமைக்கு அழிவில்லை

/

பொறுமைக்கு அழிவில்லை

பொறுமைக்கு அழிவில்லை

பொறுமைக்கு அழிவில்லை


ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2016 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.

* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

* பண ஆசையால் அலையும் கருமி போல கடவுள் மீது ஆசை கொண்டு அலைந்தால் அவனருள் கிடைக்கும்.

* அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.

- ராமகிருஷ்ணர்





Trending





      Dinamalar
      Follow us