sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

கடவுளைத் தேடுங்கள்

/

கடவுளைத் தேடுங்கள்

கடவுளைத் தேடுங்கள்

கடவுளைத் தேடுங்கள்


ADDED : நவ 10, 2013 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2013 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூமியின் நான்கு திசையிலும் தேடிச் சென்றாலும் ஒரு இடத்திலும் கடவுளைக் காண முடியாது. அவர் உள்ளத்தின் ஆழத்தில் உறைந்திருக்கிறார்.

* பிறருடைய குற்றத்தைப் பற்றிப் பேசுபவன் காலத்தை வீணாகக் கழிக்கிறான். அதனால், அவன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.

* கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவனுக்கு எல்லாம் உண்டாகும். அது இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல, பெருமைப்பட வாழ வேண்டுமானால் அடக்கமும், பணிவும் கொண்டிருங்கள்.

* வாழ்வில் முதலில் கடவுளைத் தேடுங்கள். பிறகு பொருளைச் சம்பாதியுங்கள். இதனைப் பின்பற்றினால் நிம்மதியை அடையலாம்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us