sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

நமது எஜமானர் யார்?

/

நமது எஜமானர் யார்?

நமது எஜமானர் யார்?

நமது எஜமானர் யார்?


ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். ஆனால், நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவரைத் தரிசிக்க முடியும்.

* பொன், பெண், மண் ஆகிய மூவாசைக்கு மனதில் இடம் கொடுத்தால் ஆன்மிக யோகம் ஒருபோதும் கைகூடாது.

* கடவுளே உலகின் ஒரே எஜமானர். நாம் அனைவரும் அவரின் பணியாளர்கள். அவருக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.

* ஆராய்ச்சி அறிவால் கடவுள்தரிசனத்தைப் பெற முடியாது. அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே தேவை.

* தீயவாசனை மனதில் இருக்கும் வரையில் தூய்மையான பக்தி உண்டாகாது. பக்தி செலுத்துவதே வாழ்வின் சாராம்சம்.

* உருவமற்ற கடவுளை தியானம் செய்வது மிகக் கடினமான செயல். அதற்காகவே உருவநிலையில் வழிபாடு செய்கிறோம்.

* கள்ளம் கபடமில்லாத மனம் படைத்தவர்கள் கடவுளின் அருளை எளிதில் பெற்று மகிழ்கிறார்கள்.

* பேராசை, காமம், கோபம் போன்ற துர்க்குணங்கள் கடவுளை அறிந்த பிறகே நம்மை விட்டு அகலும்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us