ADDED : நவ 02, 2015 11:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இடைவிடாமல் கடவுளைச் சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய அனுபவங்கள்.
* சொந்தக்காலில் நிற்கும் திறமையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பயனற்ற வீண் ஆராய்ச்சியைக் கைவிட்டு, கடவுளை பூரணமாக நம்பிச் செயலில் ஈடுபடுங்கள்.
* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், சாமான்ய மனிதர் களுக்கு அன்பு மயமாகவும் காட்சியளிக்கிறார்.
* கடவுள் கேட்டதை எல்லாம் தரத் தயாராக இருக்கிறார். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
-ராமகிருஷ்ணர்