sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

நல்லதைச் சிந்திப்பீர்!

/

நல்லதைச் சிந்திப்பீர்!

நல்லதைச் சிந்திப்பீர்!

நல்லதைச் சிந்திப்பீர்!


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாய், தந்தை மீது அன்பில்லாதவனுக்கு தெய்வ பக்தி ஒருநாளும் உண்டாகாது.

* கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

* சாதகப்பறவை மழை நீரை மட்டும் அருந்துவது போல, நல்லவர்கள் நல்லதை மட்டும் எப்போதும் சிந்திப்பார்கள்.

* உலகியல் வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துன்பம் இருந்து கொண்டே இருக்கும்.

* அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us