
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பழங்கள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளைவது போல, பணிவுள்ளவனின் வாழ்க்கை பெருமை மிக்கதாக அமையும்.
* மனசே மனிதனுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அதனால், அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.
* பணத்தை எப்படி உபயோகிப்பது என்று அறியாதவன் மனிதன் என்னும் தகுதியை இழந்து விட நேரிடும்.
* 'நான்' என்னும் அகந்தையை விட்டு செயலாற்றுபவன் கடவுளைத் தரிசிக்கும் தகுதி பெறுவான்.
- ராமகிருஷ்ணர்