sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

இதயம் ஒரு கோயில்

/

இதயம் ஒரு கோயில்

இதயம் ஒரு கோயில்

இதயம் ஒரு கோயில்


ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

Google News

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. அதில், எந்த வழியில் வேண்டுமானாலும் நீ செல்லலாம்.

* பக்தனின் இதயமே கடவுள் குடியிருக்கும் இல்லம். நல்ல எண்ணங்களே அவருக்குஉரிய அர்ச்சனை.

* வெறும் சாஸ்திரம் கற்பதை விட, உண்மையின் பாதையில் நடப்பதே உயர்வானது.

* செல்வத்தால் உண்டாகும் பெருமை நிலைத்து நிற்பதில்லை.

* பெண்களைத் தாயாகக் கருதி நடத்துங்கள். அதனால், மனதில் தீமைகள் அனைத்தும் மறைந்து போகும்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us