sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

திருந்துவது சிறப்பு

/

திருந்துவது சிறப்பு

திருந்துவது சிறப்பு

திருந்துவது சிறப்பு


ADDED : ஆக 10, 2015 03:08 PM

Google News

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூழ்நிலை என்பது விருப்பத்திற்கு ஏற்றதாக எப்போதும் அமைவதில்லை. அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.

* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.

* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.

* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்.

* அலைபாயும் மனம் சிதறி பலவீனம் அடையும். ஒருமுகப்பட்ட மனதில் ஆற்றல் சேமிக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.

-ரமணர்



Trending





      Dinamalar
      Follow us