sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

கடவுளிடம் கொடுத்து விடு

/

கடவுளிடம் கொடுத்து விடு

கடவுளிடம் கொடுத்து விடு

கடவுளிடம் கொடுத்து விடு


ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

Google News

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் கேட்பதாக இருந்தால், தூய உள்ளத்தையும், பக்தியுணர்வையும் கேட்பாயாக.

* எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை பண்படுத்திக் கொள்.

* மனதிற்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து விடு. ஆனால் எதைச் செய்தாலும் கடவுள் நினைவோடு செய்.

* உன் மனம் இறைவனிடம் இருக்குமானால், நீ கேட்டதெல்லாம் கிடைக்கும்.

* புத்தம் புது மலர் போல கடவுளின் திருவடியில் தினமும் மனதைச் சமர்ப்பித்து விடு.

- சாரதாதேவியார்





Trending





      Dinamalar
      Follow us