sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

கடவுள் மட்டுமே உண்மை

/

கடவுள் மட்டுமே உண்மை

கடவுள் மட்டுமே உண்மை

கடவுள் மட்டுமே உண்மை


ADDED : பிப் 13, 2013 05:02 PM

Google News

ADDED : பிப் 13, 2013 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

* கடவுள் எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.

* பக்தியில் ஆழ்ந்து கடவுளின் திருவடிகளை அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்.

* இந்த மனிதப்பிறவியைப் பெற நாம் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்கிறோம்.

* சாதாரண மனிதன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது அழுகிறான். மகானோ சிரிக்கிறான்.

* கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் விதியின் கட்டளைகள் கூட நீக்கப்பட்டு விடுகின்றன.

* இந்த உலகில் கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய்.

* கல்வியின் பயனாக நாம் மேன்மை அடைவதோடு, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும்.

* முயற்சியே இல்லாமல் உலகில் எதையும் பெற முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us