/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சாரதாதேவியார்
/
சுறுசுறுப்புடன் திகழ்வோம்
/
சுறுசுறுப்புடன் திகழ்வோம்
ADDED : டிச 20, 2013 05:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகில் கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்ற எல்லாம் பொய்யே.
* கடவுளிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்டால், விதி கூட தன் வழியை மாற்றிக் கொண்டு விடும்.
* முயற்சி இல்லாமல் உலகில் எதையும் பெற முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.
* பக்தியில் ஆழ்ந்து விடுங்கள். கடவுளின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இதுவே வாழ்வின் லட்சியம்.
- சாரதாதேவியார்
(இன்று சாரதாதேவியார் பிறந்ததினம்)